டுவிட்டர் ட்ரெண்டாகும் "ஆர்.ஐ.பி டிவிட்டர்" என்ற ஹேஷ்டாக்! நமது நிருபர் நவம்பர் 18, 2022 டிவிட்டரில் "ஆர்.ஐ.பி டிவிட்டர்" (#RIPTwitter) என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.